காதலியைப் பார்க்க உயிரை பணயம் வைக்கும் காதலன்! | A True Love Story
2020-11-06
0
பறக்க முடியாத காதலியைப் பார்க்க கடந்த 15 ஆண்டுகளாக, தன் உயிரைப் பணயம் வைத்து 5,000 மைல்கள் தாண்டி வருகிறது ஒரு பறவை. காதலால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது.